பாத்திரம் நிரம்பி வழிகின்றதே – Paathiram Nirambi vazhikintrathe
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே – Paathiram Nirambi vazhikintrathe
பல்லவி
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடலும் நாவில் எழுகின்றதே
பாடுவேன் என்றும் இயேசுவையே
பாகமும் பங்கும் எனக்கவரே
சரணங்கள்
1. பலத்தின் மேலே பலனடைந்தேன்
பரத்தின் ஆவி வரமதனால்
பள்ளம் மேடுகள் பலவரினும்
பாடுகள் பட்டிட நான் தயங்கேன்
2. அருளின் மேலே அருளடைந்தேன்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
அகலா முள் தான் இருந்திடினும்
அருளேபோதும் என்றிடுவேன்
3. மகிமை மேலே மகிமையுண்டே
மாண்பு மேலும் மேலுமுண்டே
மண்ணில் வாழும் வாழ்வதிலே
மகிமை கண்டேன் முன் சுவையாய்
Paathiram Nirambi vazhikintrathe song lyrics in english
Paathiram Nirambi vazhikintrathe
Paadalum Naavil Elukintrathae
Paaduvean Entrum Yesuvaiyae
Paagamum Pangum Enakkavarae
1.Belaththin Melae Belanadainthean
Paraththin Aavi Varamathanaal
Pallam Medugal Palavarinum
Paadugal Pattida Naan thayankean
2.Arulin Melae Aruladainthean
Aandavar Yesu Kiristhuvinaal
Agalaa Mul thaan Irunthidinum
Arulae Pothum Entriduvean
3.Magaimai Melae Magimaiyundae
Manbu Melum Melumundae
Mannil Vaalum Vaalvathilae
Magimai Kandean Mun suvaiyaai
Paathiram Nirambi vazhikintrathe lyrics, Pathiram Nirambi Valikintrathae lyrics, Tamil christian song lyrics, பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடல் வரிகள்
- Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு
- Vaanam Thiranthu Christian Song Lyrics
- ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே – Aaviyanavarae Enmael oottridumae
- Udaintha Paathiram – New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
- Kalaiyum malaiyum paadi thuthipom – காலையும் மாலையும் பாடித்துதிப்பொம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."