Padugal Neer Patta Pothu – பாடுகள் நீர் பட்ட போது

Faith Score+1
Faith Score+1

Padugal Neer Patta Pothu Tamil Christian Good friday lent days song lyrics – பாடுகள் நீர் பட்ட போது

கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக் கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடி பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே -கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது
காய்ந்த செந்நீர் எந்துணை -கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால்
சர்வ பாவம் நீங்குமே -கெட்டுப் போனோம்

Paadugal Neer Patta Pothu lyrics, பாடுகள் நீர் பட்ட போது lyrics, lent days tamil

Padugal Neer Patta Pothu song lyrics in English

Kettu ponom Paaviyanom
Kirubai Sei Nathanae
Mattilla Karunai en mel
Vaithirangum Yesuvae

Paadugal Neer Patta pothu
Paainthu Oodiya Raththam
Kodi Paavam theertha Motcham
Kolluvikka Vallathae – Kettu ponom Paaviyanom

Thusta Yuthar Thooninodu
Thooya kaigal Kattiyae
Kastamaai Adiththapothu
Kaaintha senneer Enthunai – Kettu ponom Paaviyanom

Chennimel Kodiya yuthar
Searthu Vaitha mulmudi
Thannaal vadintha Raththathaal
Sarva paavam Neengumae – Kettu ponom Paaviyanom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Padugal Neer Patta Pothu – பாடுகள் நீர் பட்ட போது.’
  • It explores themes of repentance and grace found in the song’s verses.
  • The lyrics are presented in both Tamil and English for broader accessibility.
  • Additionally, the article includes links to related Tamil Christian content and songs.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo