பனி காலம் ஓர் நள்ளிரவில் – Pani kaalam or nalliravil song lyrics

Faith Score+1
Faith Score+1

பனி காலம் ஓர் நள்ளிரவில் – Pani kaalam or nalliravil Tamil Christmas song lyrics

பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் lyrics,  Pani kaalam or nalliravil lyrics, 

Pani kaalam oor nalliravil Tamil christmas song lyrics

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article contains the lyrics to the Tamil Christmas song ‘பனி காலம் ஓர் நள்ளிரவில் – Pani kaalam or nalliravil’.
  • It describes the birth of a child in Bethlehem, referencing Mary and the surroundings.
  • The song mentions the shepherds and three wise men witnessing the star and understanding the significance of the birth.
  • It emphasizes the joy of celebrating the child’s birth and receiving the good news.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo