Parisutha Alangara Thudiyudane Tamil christian Song Lyrics – பரிசுத்த அலங்கார துதியுடனே
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்
பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே – பகலிரவு
2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே – பகலிரவு
Parisutha Alangara Thudiyudane Lyrics, பரிசுத்த அலங்கார துதியுடனே lyrics, Tamil songs
Parisutha alangara thudhiyudane song Lyrics in English
Parisutha alangara thudhiyudane
Parama Pidhavai pannindhu thozhuvaen
Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neerae
1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
Parisutha ratham sindhi meetavare
Marith uyirth thezhundhavare marannathai vendravare – Pagaliravu
2, Parisutha aaviyaana thunaiyallare
Parivodu ennakkaga venndinire
Balathinaal idaikattum param porulle – Pagaliravu
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Parisutha Alangara Thudiyudane’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses devotion to God and highlights themes of salvation and holiness.
- The article provides links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


