புகழ்வாய் மனமே இசைப்பாய் – Pugalvaai manamae Isaipaai
புகழ்வாய் மனமே இசைப்பாய் – Pugalvaai manamae Isaipaai
புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
பணிவாய் புலன்களே மேரி மாதா சந்நிதியில்
அவள்தான் உன் அன்னையே
உனக்காய் ஜெபிப்பவளுமே
உன் ஆத்ம வாஞ்சையுமாய் இருப்பாள் அவள் என்றுமே
ஒருபோதும் மறவாமலே புவிமீது காத்திடுவாள்
தெய்வமாதா தான் அவளே
செய்வதெல்லாம் மகத்துவமே
போக்குவாள் உன் துயரங்களை
துதிப்பாய் நீ அவள் அடியே
வேளாங்கண்ணியளாம் அன்னையை மறவாமலே தினமும்
Pugalvaai manamae Isaipaai song lyrics in English
Pugalvaai manamae Isaipaai kaanamazhai
panivaai pulangalae mary matha sannithiyil
Avalthaan un annaiyae
Unakkai jebippavaluame
un Aathma vaanjaiyumaai iruppal aval entrumae
orupothum maravmalae puvi meethi kaathiduvaal
Deivamatha than avalae
seivathellam magaththuvamae
Pokkuvaal un thuyarangalai
thuthipaai nee aval adiyae
vealankanniyaalaam annaiyai maravamalae thinamum