ராஜாதி ராஜாவின் பிள்ளை – Rajathi Rajavin pillai

Faith Score+2
Faith Score+2

ராஜாதி ராஜாவின் பிள்ளை – Rajathi Rajavin pillai Tamil Christian New year song lyrics written tune and sung by Aaron Bala

வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது
என் இரத்ததுல அபிஷேகம் கலந்து இருக்குது.
நாடி நரம்பேலம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறைய தரிசனம் சுமந்திருக்குது

நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை இனி யாருக்கும் அடிமை இல்ல
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை இனி எதற்கும் பயமே இல்ல.

1.குழில போடாலும் பழிய போட்டாலும் வழியாய் மாற்றிடுவார்.
எரிகா வந்தாலும் யோர்தான் நின்றாலும் சொன்னதை நிறைவேற்றுவார். (2) நான் ராஜாதி ராஜாவின்…

2.தடுமாறி நடந்தாலும் தவறி விழுந்தாலும் தாங்கியே பிடித்திடுவார்.
கிருபைகள் விலாகாது அபிஷேகம் குறையாது குறித்ததை நிறைவேற்றுவார். (2) நான் ராஜாதி ராஜாவின்

ராஜாதி ராஜாவின் பிள்ளை lyrics, Rajathi Rajavin pillai lyrics, Tamil New year Promise lyrics, Aaron Bala songs

Rajathi Rajavin pillai song lyrics in English

Vakkuthaththam En Mela Nirambiyirukkuhu
En Raththathula Abisheham Kalanthu Irukkuthu
Naadi Narampellaam Kirubaikal Marainthirukkirathu
En thalaimuraiya Tharisanam Sumanthirukkuthu

Naan Rajathi Rajavin pillai Ini Yaarukkum Adimai illai
Naan Rajathi Rajavin pillai Ini Etharkkum Bayamae Illai

1.Kuzhiyila Pottaalum Pazhiya Pottaalum Vazhiyaai Mattriduvaar
Eriha Vanthalum Yorthaan Nintralaum Sonnathai Niraivettruvaar -2- Naan

2.Thadumaari Nadanthalum Thavarivilunthalaum Thaangiyae Pidithuduvaar
Kirubaigal Vilagathu Abishegam kuraiyathu Kuriththathai Niraivettruvaar-2- Naan

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ராஜாதி ராஜாவின் பிள்ளை – Rajathi Rajavin pillai’.
  • The song emphasizes themes of faith, strength, and divine protection.
  • Lyrics are provided in both Tamil and English for wider accessibility.
  • The article includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo