இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana Tamil Christian Song Lyrics
பல்லவி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா
சரணங்கள்
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா பாடல் வரிகள், Ratchipin Aanantha Santhosangkaana Lyrics
Ratchipin Aanantha Santhosangkaana song lyrics in english
Ratchipin Aanantha Santhosangkaana oodi vaa
Patchamudanae Ratchakarandai Oodi vaa
Paavam pokkum Nathi Avar Pakkam Nintru ooduthu
Aavaludanae Ratchakarandai Oodi vaa
Un Paava Paaram Neekka Uthiram Sintha Adikondaar
Anbudanae Ratchakarandai Oodi vaa
Kalvaari Meattil Ainthu kaayankaatti Nirkiraar
Nal Manathudanae Ratchakarandai Oodi vaa
Aaseervaththai Koori Anbudanae Alaikiraar
Neasamudanae Ratchakarandai Oodi vaa
Paavi Unnai Eedettra Paralogam Vittarae
Thaaviyae Nee Avar paathantheadi Oodi Vaa
- Vakku Mara Devareerae Lyrics – வாக்கு மாறா தேவரீரே
- En Valathu Pakkam Lyrics – என் வலது பக்கம்
- Raakh Ke Badle Sundarta Lyrics – Shelley Reddy
- Ennatha Kandeero Lyrics – என்னத்தை கண்டீரோ
- Nithiya Pithave Lyrics – நித்திய பிதாவே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா’.
- The song emphasizes themes of salvation and divine joy through repeated phrases urging listeners to run towards the Savior.
- Each verse illustrates different aspects of faith, such as the removal of sin and the call to blessings.
Estimated reading time: 2 minutes


