Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்
Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்
பல்லவி:
சத்திரத்திலே சிறு இடமுந்தான் உண்டோ
தங்கிச் செல்கிறோம் இன்றிரவு மாத்திரம் (2)
அனுபல்லவி:
வா…டைக் காற்றிதோ…
ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)
- நீண்ட பயணமாக நாசரேத் முதல் – நாங்கள்
மன்னன் கட்டளையை நிறைவேற்றவே (2)
மெள்ள மெள்ளவே கால்கள் நோகவே
பெத்லகேம் மட்டும் நாங்கள் வந்து சேர்கின்றோம் (2) – சத்திரத்திலே சிறு - காலை வைக்கக்கூட இடைவெளி இல்லை – சற்று
காலைவரை நீங்கள் பொறுக்கக்கூடுமா? (2)
அந்த ஓரமாய் சின்னஞ்சிறியதாய்
மாட்டுக் கொட்டில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் (2)
சத்திரத்திலே இடம் கொஞ்சமுமில்லை
மாடு தங்கிடும் கொட்டில் தானுண்டு
- போதும் எமக்கு போதும் இதுவே – நீங்கள்
செய்த உதவி சாலப் பெரிதே (2)
தேவன் பெரியவர் போற்றிப் புகழுவோம் – அவர்
பாதைகள் என்றும் வினோதமானதே! (2)
மாட்டுக் கொட்டிலில் சிறு இடமும் கிடைத்ததே
தங்கிச் செல்லுவோம் இன்றிரவு மாத்திரம்
அனுபல்லவி:
வா…டைக் காற்றிதோ…
ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."