Sathiya Vedham baktharin geetham Tamil Christian Song lyrics – சத்திய வேதம் பக்தரின் கீதம்
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்லவம்
பரவசம் நிதம் அருளும்
Sathiya Vedham baktharin geetham Lyrics, சத்திய வேதம் பக்தரின் கீதம் பாடல் வரிகள்
Sathiya Vedham baktharin geetham song lyrics in English
saththiya vaetham paktharin geetham
suththarkal pokum paathaiyin theepam
uththama maarkkam kaattum
eththanai thunpam thuyaram vanthu
pakthanai thaettidum olashatham
vaethap piriyar thaevap puthalvar
sethamataiyaa nadaththiduvaar
ilaikal uthiraa marangal pola
ivarkal nalla kani tharuvaar
vaanam akalum poomi aliyum
vaetha vasanam nilaiththirukkum
paraman vaetham enathu sellavam
paravasam nitham arulum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘Sathiya Vedham baktharin geetham’.
- The song emphasizes themes of faith and guidance along the right path.
- It provides both Tamil lyrics and an English transliteration for accessibility.
- The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.



