சுவிசேஷம் என் மூச்சு – Suvishesam En Moochu

Alwin Paul
Faith Score+9
Faith Score+9

சுவிசேஷம் என் மூச்சு – Suvishesam En Moochu Tamil christian song lyrics

சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்

1. ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று வேத வசனம் விதைப்போம் -2

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

2. தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல இளைஞர் எழுந்து செல்வோம்
உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து வேத வழியில் நடப்போம் -2

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

Suvishesam En Moochu Lyrics In English

Suvishesam Enathu Pangu
En Melae Viluntha Kadamai
Suvishesam Sollavittaal
Aiyo Janangal Alinthu Povargal

1.Aanadavar Yesuvin Anbin Kattalaiyai Viranthu Niraiveattruvom
Kiramangal Pattanam Theadiyae Sentru Vedha Vasanam Vithaippom

Suvishesam En Moochu
Athuvae En Muthal Kadamai

2.Devanain Rajyam Thisai Engum Sella Elaingar Elunthu Selvom
Ulagam Maamisam Saathanai Veruthu Vedha Vazhiyil Nadappom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the song “சுவிசேஷம் என் மூச்சு – Suvishesam En Moochu.”
  • It emphasizes the importance of spreading the Gospel as a primary duty.
  • The lyrics mention spreading God’s message throughout villages and proclaiming the Word.
  • The song calls for youth to actively participate in spreading the faith and reject worldly distractions.
  • Overall, it reinforces the commitment to share the message of love and salvation.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo