தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan Tamil christian song , Kanninmani Pol – கண்ணின் மணி போல் worship song lyrics
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2
மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2
என் இயேசுவே எந்தன் ஆதரவே
என்னை காப்பவரே
என் இயேசுவே எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே
1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
என்னை காத்திடுவார்
அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டு
என்னை நடத்திடுவார்
கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
என்னை காத்திடுவார்
தகப்பனைப்போல் கரம் பிடித்துக்கொண்டு
என்னை நடத்திடுவார்
அவர் அன்பால் என்னை அரவணைத்து
தூக்கி (தோளில்) சுமந்திடுவார்-2
2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கைவிடமாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)
எல்லாம் செய்து முடிப்பார்-2
அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார்-2-என் இயேசுவே
தலையை உயர்த்திடும் பாடல் வரிகள், Thazhayai Uyarthidum En Dhevan Lyrics, Tamil songs
Thazhayai Uyarthidum En Dhevan song lyrics in English
Thazhayai (Talaiyai) Uyarthidum En Dhevan Neerae
Vaazhvai Matridum En Rajan Neerae-2
Maenmai Paduthi Ennai Uyarthi Vaithavarae
Munnurimai Thandhu Ennai Nadathi Vandhavarae-2
En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2
1.Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
Avar Karathal Ennai Pidithukondu Ennai Nadathiduvaar
Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
Thagapannai Pol Karam Pidithukondu Ennai Nadathiduvaar
Avar Anbinaal Ennai Aravanaithu Thooki Sumandhiduvaar
Avar Anbinaal Ennai Aravanaithu Thozhil Sumandhiduvaar
2.Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar
Adhin Adhin Kaalathil Nearthiyaga Ellam Seidhu Mudipaar
Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar
Adhin Adhin Kaalathil Alazhaga Ellam Seidhu Mudipaar
Avar Settaiyin Keel Ennai Maraithiduvaar Belapaduthiduvaar-2
En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song, தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan.
- It emphasizes themes of divine support, guidance, and protection in the song.
- The lyrics express gratitude toward Jesus as a source of strength and refuge.
- Additionally, it includes English translations of the Tamil lyrics for better understanding.
- It provides links to related Tamil Christian worship songs.
Estimated reading time: 2 minutes

