திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam

Faith Score+1
Faith Score+1

திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam Tamil Christian Song Lyrics

திரு இரத்தம் இயேசு இரத்தம்
லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம் -2

1.வியாழன் இரவிலே என் தேவனே
வியாகுலப்பட்ட மன்னவனே -2
இரத்த வேர்வை பெருந்துளியாக – -2
தரையில் விழுந்ததெனக்காக -2

  1. கெத்செமனேயில் இருள் உம்மை மூட
    கெட்ட மனுஷரின் பாவம் உம்மைச் சூழ -2
    காலைவரை கலக்கத்தால் நாட்ட -2
    காலன் யூதாசும் முத்தத்தால் (முத்தத்தினால்) காட்ட -2
  2. முள்முடி பின்னி தலையிலே சூடி
    கோலால் அடித்தான் ஒரு பாவி -2
    என் அக்கிரமத்தை கழுவிடத்தானே -2
    இயேசையா உம் திரு இரத்தம் தானே -2

திரு இரத்தம் இயேசு இரத்தம் பாடல் வரிகள், Thiru Raththam Yesu Raththam Lyrics

Thiru Raththam Yesu Raththam song lyrics in English

Thiru Raththam Yesu Raththam
Loga Paavam theerkkum Theertham -2

1.Viyalan Iravilae En Devanae
Viyagulapatta Mannavanae-2
Raththa Viyarvai Perunthuliyaga-2
Tharaiyil Vilunthenkkaga-2

2.Gethsamaneayil Irul Ummai Sooda
Ketta manusharin paavam ummai soozha-2
Kaalaivarai Kalakaththaal Naatta-2
Kaalan Yuthasum Muththathaal ( Muththathinaal) Kaatta-2

3.Mulmudi Pinni Thalaiyilae Soodi
Kolaal Adithaan Oru Paavi-2
En Akkiramaththai Kazhuvidathanae-2
Yesaiya Um Thiru Raththam Thanae -2

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘திரு இரத்தம் இயேசு இரத்தம் – Thiru Raththam Yesu Raththam’.
  • It emphasizes the significance of Jesus’ blood in redemption.
  • The lyrics include verses about Jesus’ suffering and sacrifice.
  • Additionally, the article provides links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo