Kalvaari siluvaiyin ratham – கல்வாரி சிலுவையின் இரத்தம்

Faith Score0
Faith Score0

Kalvaari siluvaiyin ratham Tamil lent days Christian Song Lyrics – கல்வாரி சிலுவையின் இரத்தம்

கல்வாரி சிலுவையின் இரத்தம்
என் வாழ்வையே மாற்றும் இரத்தம் -2

இரத்தம் இன்றி ஜீவன் இல்லையே
இயேசு இரத்தமே நித்ய ஜீவனே -2

இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இரத்தம் -2 -இரத்தம்

1.உம் சிரசினில் வடியும் இரத்தம்
என் மனதின் எண்ணங்களில் சுத்தம் -2 -இரத்தம்

2.உம் கால்களில் வடியும் இரத்தம்
என் வெற்றி பாதையின் சத்தம்-2 -இரத்தம்

3.உம் கைகளில் வடியும் இரத்தம்
என் உழைப்பில் பெருக்கத்தின் சித்தம்-2-இரத்தம்

4.உம் முதுகினில் வடியும் இரத்தம்
பாரம் இல்லா வாழ்வு நித்தம்-2 -இரத்தம்

5.உம் விலாவில் வடியும் ரத்தம்
என்னை மணவாட்டியாக்கின இரத்தம்-2 -இரத்தம்

Kalvaari siluvaiyin ratham Lyrics, Lent days tamil songs, கல்வாரி சிலுவையின் இரத்தம் பாடல் வரிகள்

Kalvaari siluvaiyin ratham song lyrics in English

Kalvaari siluvaiyin ratham
En Vaalvaiyae maattrum raththam -2

Raththam intri Jeevan illaiyae
yesu Raththamae Nithya jeevanae -2

Raththam Raththam Raththam Raththam
Yesu kiristhuvin Raththam
Raththam Raththam Raththam Raththam
Enakkaai sinthapatta Raththam -2 – Raththam

1.Um sirasinil vadiyum raththam
en manathin ennangalil suththam -2 – Raththam

2.Um Kaalkalil vadiyum Raththam
En vettri paathaiyin saththam -2 – Raththam

3.Um kaikalil vadiyum Raththam
en ulaippil perukkaththin Siththam – 2- Raththam

4.Um Muthukinil vadiyum Raththam
Paaram illa vaalvu niththam-2- Raththam

5.Um Vilavil vadiyum Raththam
Ennai Manavaattiyakkina Raththam -2 – Raththam

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the song ‘Kalvaari siluvaiyin ratham – கல்வாரி சிலுவையின் இரத்தம்,’ which emphasizes the significance of Jesus’ blood in spiritual life.
  • It includes lyrics in both Tamil and English, illustrating the transformative power of the blood of Christ.
  • The song highlights various aspects of Jesus’ blood, such as purity, victory, and sustenance in life.
  • The article also provides links to related songs and resources for deeper exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo