Siluvaiyin Nilalil Thangi Naan Lyrics is a Tamil Christian Good Friday Song – சிலுவையின் நிழலில் தங்கி நான்
சிலுவையின் நிழலில் தங்கி நான்
என்றும் இளைப்பாறுவேன்
தங்கிடுவேன் தாபரிப்பேன்
கல்வாரி நேசரின் பாதத்திலே
1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்
சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்
அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவே
தூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின்
2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்
என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே
எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலே
ஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின்
3 .கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதை
தியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்
மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலே
முள்முடி சூடினார் எனக்காகவே – சிலுவையின்
4 .தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்
தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .
சிலுவை மரணமோ கொடியதோர் வேதனை
எப்படிப் போற்றுவேன் என் இயேசுவை – சிலுவையின்
5. கல்வாரி அன்பினால் கழுவி எந்தனை நீர்
கறைதிரை அற்றோனாய் மாற்றினீரே
எக்காளச் சத்தத்தைக் கேட்டிடும் நாளிலே
கர்த்தராம் இயேசுவை சந்திப்போமே – சிலுவையின்
Siluvaiyin Nilalil Thangi Naan Song Lyrics, சிலுவையின் நிழலில் தங்கி நான் பாடல் வரிகள்
Siluvaiyin Nilalil Thangi Naan Lyrics in English
Siluvaiyin nilalil thangi naan
Endrum ilaipaaruvein
Thangiduvein thaabaripein
Kalvari neisarin paadhathilay
1 Siluvaiyil Yesuvai naan kaanum neramellaam
Sindhithen jeeviyathai seer seiguvein
Angamellaam adipattu thongugiraar Yeisuvay
Thooyanaai ennaiyum maatridavay
2 Agoara paadugalaal andha keidadaindhavaraal
En paavam pokka jeevan eendhavaray
Ennilla anbinaiyay ennullam ninaikaiyilay
Oppuvithein ennai suthanaakum
3 Golgotha naayagarin kodoora maranamadhai
Dhyaanithen ottamathai oadiduvein
Moondraanni meedhinil kalvarin mathiyilay
Mulmudi soodinaar enakaagavay
4 Thaangonna veidhanai sutri vadhaitha neram
Dhaasanaam endhanukkaai eitravaray
Siluvai maranamo kodiyadhoar veidhanai
Eppadi poatruvein en Yeisuvai
5 Kalvari anbinaal kaluvi endhanai neer
Karai thirai atroanaai maatrineeray
Ekkaala sathathai keitidum naalilay
Kartharaam Yesuvai sandhippoamay
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Siluvaiyin Nilalil Thangi Naan’, a Good Friday song.
- The song emphasizes themes of redemption and reflection on Jesus’ sacrifice on the cross.
- It includes verses that express deep emotions and spiritual connections to Christ’s suffering.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- Overall, the article highlights the significance of the song in Tamil Christian worship.
Estimated reading time: 2 minutes
- Kalvari Siluvai Nizhalil Lyrics – கல்வாரி சிலுவை நிழலில்
- Thalaikuninthavarai Sendrare Lyrics – தலைகுனிந்தவராய் சென்றாரே
- மாறாத சிநேகிதம் – Maraatha Snehitham lyrics
- என் மீட்பர் நீர்தானே – En Meetpar Neerthaanae
- கிறிஸ்து எனக்காகவே – Kiristhu Enakkaagave
- சிலுவை சுமந்து போகும் – Siluvai Sumanthu Pohum
- தேற்றிடும் தெய்வம் இயேசு – Theattridum Deivam yesu
- கல்வாரி சிலுவையை சுமந்தீரே – Kalvari Siluvayai Sumantheerae
- என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர் – En Paavathirkaai Neer Adikkappatteer
- எனக்காய் உருகிடும் கன்மலையே – Enakkaai Urugidum Kanmalaiyae


