திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Tamil Christian Thavakaalam song lyrics
திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கி
மரித்தீரே எனக்காய்-2
மறப்பேனோ மறப்பேனோ
மறப்பேனோ இயேசுவை மறப்பேனோ
நீர் பட்ட பாடை மறப்பேனோ-2
1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2
நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ
2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2
சகித்தீரே எனக்காக – மறப்பேனோ
3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2
எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் பாடல் வரிகள், Thiru Raththam Sindhi Siluvaiyil lyrics, Thiru Ratham Sinthi Siluvaiyil lent songs
Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english
Thiru Raththam Sindhi Siluvaiyil Thongi
Maritheeere Enakkai-2
Marappaeno Marappeno
Marappeno Yesuvai Marappeno
Neer Pattapaadai Marappeno-2
1.Thallaadi Nadanthu Thaagathil Nirainthu -2
Nadantheere Kolko Thaavil – 1 – Marappeno
2.Gasai Adiyai Yetru Kaadiyai Kudithu-2
Sagitheere Enakkai-1 – Marappeno
3.Enakagave Pirantheer Enakaagave Maritheer-2
Enakagave Uyirtheer-1 -Marappeno
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil’.
- It includes full lyrics in both Tamil and English, emphasizing themes of sacrifice and remembrance.
- The song highlights the significance of Jesus’ life and sacrifice for humanity.
- Links to other related Tamil Christian songs are also provided for further exploration.
