திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar Jebathotta Jeyageethangal Vol 25 Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளெல்லாம் சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்
2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு
3. காடைகள் வரவழைத்தார்;
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்
4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார்
5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம்மக்களை
தினமும் நடத்தி சென்றார்
6. துதிக்கும் போதெல்லாம் சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும் ஆனந்த ராகம் பிறக்கும்
திருப்தியாக்கி நடத்திடுவார் பாடல் வரிகள், Thirupthiyaki Nadathiduvar Song Lyrics
Thirupthiyaki Nadathiduvar Lyrics in English
Thirupthiyaki Nadathiduvar
Theavaikellaam Santhippaar
Meetham Edukka Vaippaar
Pirarukku Kodukka vaippaar
Paadi Kondaduvom
Kodi Entri Solluvom
1.Ainthu Appangalai Aayiramaai Peruga seithaar
Aiyayiram Aankalaukku Vayirara Unavalithaar
2.Ponnodum Porulodum purappada Seitharae
Balaveenam Illamalae Paathu kaathu Nadathinarae – Oru
3.Kaadaigal varavalaithaar Mannavaal Unavalithaar
Karpaarai Pilanthu Thanneergal Ooda seithaar
4.Neediya Aayul Niraivodu nadathiduvaar
Muthir Vayathanalaum Pasumaiyaai Vaazha seithaar
5.Kembeera Saththathodu Aaravaara Mulakkathodu
Therinthu Konda Thammakkalai thinamm nadathi sentraar
6.Thuthikkum Pothellaam Suvaiyana unavu athu
Aathma Thirupthiyagum Aanantha Raagam Pirakkum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar,’ written and sung by Father S.J. Berchmans.
- It emphasizes gratitude and divine provision through various examples in the lyrics.
- The song describes how God satisfies all needs and provides sustenance.
- It invites singing and celebration while expressing thanks.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

