தூக்கணாங் குருவிக் கூடு – Thookkanaang Kuruvi Koodu Tamil Kids Endeavour VBS christian songs Lyrics in English.
தூக்கணாங் குருவிக் கூடு
தொங்குகின்ற அழகைப் பாரு
சின்னஞ்சிறிய அலகாலே
சிறப்பாகக் கூடுகட்டும்
குருவியதைப் படைத்தவர் யாரு?
தண்ணீருக்குள் மீனைப்பாரு
மரத்தின் மேலே குரங்கைப் பாரு
கூவித்திரியும் குயிலைப் பாரு
வானம் பூமி எல்லாம் படைத்த
தேவனையே நோக்கிப்பாரு.
Thookkanaang Kuruvi Koodu song lyrics in English
Thookkanaang Kuruvi Koodu
Thongukintra Alagai Paaru
Sinnanjsiriya Alakalae
Sirappaga koodukattum
Kuruviyai Padaithavar Yaaru
Thannerukkul Meenai Paaru
Maraththin Malae Kurangai Paaru
Kooviththiriyum Kuyilai Paaru
Vaanam Boomi Ellaam Padaiththa
Devanaiyae Nokkippaaru
தூக்கணாங் குருவிக் கூடு song lyrics, Thookkanaang Kuruvi Koodu song lyrics, Tamil songs
Tamil Christian Endeavour Virtual Bible School (VBS) Songs Lyrics,விடுமுறை வேதாகம பைபிள் பள்ளி பாடல்கள் from csi kanyakumari diocese.
The sparrow’s nest song Translation
The sparrow’s nest is hanging,
Look at its beauty,
On a tiny branch,
Who created the sparrow?
Look at the fish in the water
See the monkey on the tree
See the crow that sings in the wind
Look at God, the creator of heaven and earth.

