உடைந்த உள்ளத்தோடே – Udaintha Ullathode song lyrics
உடைந்த உள்ளத்தோடே – Udaintha Ullathode song lyrics
உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (2)
என் பாவம் சிவேரென்று இருந்தாலும்
உறை பனியைப்போலாக்குவீர்
என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும்
அதை பஞ்சைப்போலாக்குவீர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)
என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே
அதை மன்னிக்க உண்மையுள்ளவர்
எல்லா அநியாயங்கள் நீக்கி
சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)
Udaintha Ullathode song lyrics In English
Udaintha Ullathode
Um Paatham Varukintrean
En Paavam Mananiyumaiya -2
En paavam Sivarentru Irunthalaum
Urai paniyai Polakkuveer
En Paavam Raththampol Irunthalaum
Athai Panjaipolakkuveer -2
Ennai manniyum Deivamae
Ennai Manniyum Yesuvae -2
En paavam Unarntharikkai Seithalae
Athai Mannikka Unmaiyullavar
Ella Aniyayangal Neekki
Suththikarikka Neer Neethiyullvar-2
Ennai manniyum Deivamae
Ennai Manniyum Yesuvae -2
- ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu
- கிறிஸ்துவின் உடைந்த அப்பம் – Kiristhuvin Udaintha Appam
- Udaintha Paathiram – New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
- Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும்
- Udaintha Paathiram song Lyrics – உடைந்த பாத்திரம் நான்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."