என்னால் எதையுமே செய்ய – Ennal Ethaiume seiya mudiyala Tamil Christian song lyrics and performed by Jaison Baby, Jerushan Amos & Junehar Kevin
என்னால் எதையுமே
செய்ய முடியல
உமது பலமில்லாமல்
எதுவும் முடியல(2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)
என்னால் விழித்திருந்து
ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக
ஜெபிக்க முடியல(2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)
உமது வசனங்களை
வாசிக்க முடியல
உமது வசனங்களை
தியானிக்க முடியல (2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)
என்னால் எதையுமே செய்ய பாடல் வரிகள், Ennal Ethaiume seiya mudiyala lyrics
Ennal Ethaiume seiya mudiyala song lyrics in English
Ennal Ethaiume seiya mudiyala
Umathu Balamillamal
Ethuvum Mudiyala-2
Ennai balapaduthum
Ennai sthirapaduthum
Ennai Thidapaduthum
Saththuvaththai Enakkullae
Perugapannum -2
Ennaal vilithirunthu Jebikka mudiyala
Ennaal Karuthaga Jebikka mudiyala -2
Ennai balapaduthum
Ennai sthirapaduthum
Ennai Thidapaduthum
Saththuvaththai Enakkullae
Perugapannum -2
Umathu Vasanagalai
Vaasikka mudiyala
Umathu vasanangalai
Thiyanikka Mudiyala -2
Ennai balapaduthum
Ennai sthirapaduthum
Ennai Thidapaduthum
Saththuvaththai Enakkullae
Perugapannum -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the song என்னால் எதையுமே செய்ய – Ennal Ethaiume seiya mudiyala.
- It highlights themes of feeling powerless without support.
- The lyrics emphasize the inability to perform tasks, pray, or understand words without strength.
- The song’s structure includes repeated phrases, reinforcing its message.
- Additional links to related songs are included at the end.


