உலகத்திற்கு ஒளியாகவே – Ulagathirku Oliyagavae kiristhu Tamil Christian Song lyrics
உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே
ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு
துரிதமாகவே எழுந்திருப்பாயே
அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே
எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!
விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே
உலகத்திற்கு ஒளியாகவே பாடல் வரிகள், Ulagathirku Oliyagavae kiristhu Lyrics
Ulagathirku Oliyagavae kiristhu song lyrics in English
Ulagathirku Oliyagavae kiristhu irukkiraar
Unnaiyumae Piraksikka Seithiduvarae
Ozhi vanthathu Elumbi pirakasi
Unnil Kartharin Magimai uthithathaal
Thoongukintra Nee Thookkaththai vittu
Thurithamagavae Elunthiruppayae
Anthakaara Marana Irul Neekkidum Nalla
Arunothaya Ozhiyum Nammai Santhithathuvae
Entha Maanidanaiyum Pirakasikka seiyum
Yesu Kiristhuvae Antha Meiyana Ozhiyae
Vidivelliyaam Kiristhu Unnil Uthithiduvaarae
Vedha Velichaththil Niththam Nilaithiruppayae
- Magimaiyin Devan Lyrics – மகிமையின் தேவன்
- Thooram Ponavan Lyrics – தூரம் போனவன்
- Thaayi Thagappanare Lyrics – தாயி தகப்பனாரே
- Kristhuvinte Dhanam Lyrics – ക്രിസ്തുവിന്റെ ദാനം
- Samadhanam Lyrics – சமாதானம்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உலகத்திற்கு ஒளியாகவே – Ulagathirku Oliyagavae kiristhu’.
- It describes how Christ is the light for the world, bringing clarity and hope to believers.
- The song emphasizes the importance of Jesus in guiding and illuminating one’s life.
- It includes a section with English translations of the lyrics for wider accessibility.
- Several links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

