உலகத்தில் இருப்போரிலும் – Ulahathil Irupporilum Nammil Irukkum Tamil Christian song lyrics
உலகத்தில் இருப்போரிலும் நம்மில்
இருக்கும் தேவன் பெரியவர்
துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும்
நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார்
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து
இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் சென்றார்
பார்வோனையும் அவன் சேனைகளையும்
சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார்
தூதர்களின் மன்னாவை உணவாகக்கொடுத்து
வனாந்திரத்தில் ஜனத்தை நடத்திச் சென்றார்
கன்மலையைப் பிளந்து தண்ணீர்களை
வரவழைத்து ஜனத்தின் தாகம் தீர்த்தார்
உலகத்தில் இருப்போரிலும் பாடல் வரிகள், Ulahathil Irupporilum Nammil Irukkum Song Lyrics
Ulahathil Irupporilum Nammil Irukkum Lyrics in English
Ulahathil Irupporilum Nammil Irukkum
Devan Periyavar
Thunbangal Vanthalaum Kastangal Vanthalum
Nammai Kaividamal Thaangiduvaar – Ulagaththil Irupporilum
Sivantha Samuthirathai Irandaga Pilanthu
Isravel Janaththai Athil Nadathi Sentraar
Paarvonaiyum Avan Seanaikalaiyum
Sivantha Samuthirathil Kavilthu Pottaar
Thootharkalin Mannavai Unavaga Koduthu
Vanaththirathil Janaththai Nadathi Sentraar
Kanmalaiyai Pilanthu Thanneerkalai
Varavalaithu Janaththin Thaagam Theerthaar
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உலகத்தில் இருப்போரிலும் – Ulahathil Irupporilum Nammil Irukkum’.
- The song emphasizes God’s presence and support during troubles and hardships.
- It narrates biblical events, including the splitting of the Red Sea and the guidance of the Israelites.
- The lyrics are provided in both Tamil and English for better understanding.
Estimated reading time: 2 minutes

