Um Naamam Solluven Lyrics – உம் நாமம் சொல்லுவேன்

Faith Score0
Faith Score0

Um Naamam Solluven Tamil Christian Song Lyrics, Written and sung by JM Martin & Dhass Benjamin – உம் நாமம் சொல்லுவேன்

இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் (2)
நான் உலகமெங்கும் செல்லுவேன் உம் நாமம் சொல்லுவேன்
சத்தியதிற்காக… சாட்சியாய் நில்லுவேன் (2)
இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன்

Charanam 1
இடுக்கமான பாதையோ நெறுக்கமான பாதையோ எந்த பாதையிலும் என்னை நடத்தி செல்லுமே….(2)
உம் சித்தம் செய்யும் பிள்ளயாகவே என் வாழ்வை தந்துவிட்டேன் (2)
சத்தியத்தை சத்தியமாய் என்றும் போதிக்க சத்திய ஆவி எனக்கு தாருமே…. ரத்த சாட்சியாக மாறுவேன் (2)

இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன்

Charanam 2
முற்களான பாதையோ கற்களான பாதயோ எந்த பாதையிலும் என்னை நடத்தி செல்லுமே (2)
என் சுவாசம் உள்ளவரையிலும் சுவிசேஷத்தை சுமந்து சொல்லுவேன் (2)
உம் ஊழியத்தை நேர்த்தியாய் நான் செய்திட கிருபையும் பெலனும் தாருமே… உம் மகிமை குறித்து என்றும் கூறுவேன் (2)

இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன் (2)
நான் உலகமெங்கும் செல்லுவேன் உம் நாமம் சொல்லுவேன்
சத்தியதிற்காக… சாட்சியாய் நில்லுவேன் (2)
இடைவிடாமல் என்னை நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம் உயர்த்தி சொல்லுவேன்

Um Naamam Solluven Song Lyrics, உம் நாமம் சொல்லுவேன் பாடல் வரிகள்

Um Naamam Solluven Lyrics in English

Idaividamal Ennai Ninaitha Nalla Deivamae
Thadai Vanthalum Umathu Naamam Uyarthi Solluvean -2
Naan ulagemengum Selluvean Um Naamam Solluven
Saththiyathirkkaga Saatchiyaai Nilluvean -2 – Idai Vidamal

1.Idukkamana Paathaiyo Nerukkamana Paathaiyo
Entha Paathaiyilum Ennai Nadathi Sellumae -2
Um Siththam Seiyum Pillaiyagavae
En Vaalvai Thanthuvittean -2
Saththiyathai Saththiyamaai
Entrum Pothikka Saththiya Aavi Enakku Thaarumae
Raththa Saatchiyaga Maaruvean -2 – Idai Vidama

2.Murkalana Paathaiyo Karkalana Paathaiyo
Entha Paathaiyilum Ennai Nadathi Sellumae -2
En Swasam Ullavaraiyilum Suvisheshathai Sumanthu Solluvean -2
Um Oozhiyaththai Nearthiyaai Naan Seithida
Kirubaiyum Belanum Thaarumae
Um Magimai Kurithu Entrum Kooruvean -2 – Idai Vidama

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Um Naamam Solluven’, written and sung by JM Martin & Dhass Benjamin.
  • It emphasizes devotion and commitment to praising the name of God, even amid challenges.
  • The song includes various themes such as guidance, faith, and the importance of living a life of testimony.
  • English translations of the song’s lyrics are also provided for broader understanding.
  • The article includes links to other Tamil Christian song lyrics for readers to explore.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo