உம் பணிவாழ்வையே எங்கள் – Um Pani Vaalvaiyae Engal

Faith Score+1
Faith Score+1

உம் பணிவாழ்வையே எங்கள் – Um Pani Vaalvaiyae Engal Tamil Catholic Christian Song Lyrics

உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று
அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்
அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை
அழியா உறவில் இணைக்கும் பணியை
நிறைவாய் வாழ்ந்த இறைமைந்தனே
எங்கள் அருள்வாழ்வின் வழிகாட்டியே

1. சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர்
வறியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர்
உலகின் இடர்களை வென்றிடவே – இறை
சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே
நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்
புதிதாய் உலகை மாற்றினீரே

2. தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே – இறை
ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே
ஆயிரம் ஆயிரம் புதுமைகளால் – அன்று
எளியவர் மனதை ஆட்கொண்டீர்
வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்
என்னிலே வாழ்ந்திடும் பரம்பொருளே

உம் பணிவாழ்வையே எங்கள் பாடல் வரிகள், Um Pani Vaalvaiyae Engal Lyrics

Um Pani Vaalvaiyae Engal song lyrics in English

Um Pani Vaalvaiyae Engal Agalaga Yeattru
Aayarathu Ulaippom Thalarathu Jebipoam
Anbennum Kodaiyaal Manitha Vaalvai
Aliyaa Uravil Inaikkum Paniyai
Niraivaai Vaalntha Iraimainthanae
Engal Arulvaalvin Valikaattiyae

1.Siraipattoar Viduthalai Adaiya Vantheer
Variyavar Vaalvukku Vazhivaththeer
Ulagin Idargalai Ventridavae Irai
Siththathil Naalum Vaalnthavarae
Narseithi Mulangi Nambikkai Vaalvil
Puthithaai Ulagai Maattrineerae

2.Thanthaiyin Anbinai Pagirnthavarae Irai
Aaviyin Yeavuthal Niranthavarae
Aayiram Aayiram Puthumaigalaal Antru
Eliyavar Manathai Aatkondeer
Vaalveanum Kadalil Anbenum Padagaai
Ennilae Vaalnthidum Parampaorulae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உம் பணிவாழ்வையே எங்கள் – Um Pani Vaalvaiyae Engal’.
  • The song emphasizes themes of compassion, faith, and transformation in life through divine influence.
  • It contains two verses highlighting liberation, hope, and the importance of love in overcoming life’s challenges.
  • The lyrics are available in Tamil and English, showcasing the song’s meaning for a broader audience.
  • Links to other Tamil Christian songs and resources are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo