சரணாலயம் சரணாலயம் – Saranalayam Saranalayam

Faith Score+1
Faith Score+1

சரணாலயம் சரணாலயம் – Saranalayam Saranalayam Tamil Catholic song lyrics

சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்!

சரணாலயம்! சரணாலயம்!
இயேசுவின் திருவடி சரணாலயம்!| …(2)

1.அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)

2.உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)
உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)

3.வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)

4.அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! …(2)

சரணாலயம் lyrics,  Saranalayam Saranalayam lyrics

Saranalayam Saranalayam song lyrics in english

Saranalayam Saranalayam Saranalayam Saranalayam

1.Alainthidum Ullam Amaithiyil Kaanbathu
Yesuvin Thiruvadi Saranalayam -2
Anbinil Vaalnthu Thunpurum Pothum
Yesuvin Thiruvadi Saranalayam -2

2.Ullaththil Ontri Urainthidum Deivam
Yesuvin Thiruvadi Saranalayam -2
Ulaginil Entrum Nilaiyana Selvam
Yesuvin Thiruvadi Saranalayam -2

3.Valamaiyum Vaalvum Inainthidum Pothu
Yesuvin Thiruvadi Saranalayam -2
Magilvinai Niraivaai Manangalil Poliyum
Yesuvin Thiruvadi Saranalayam -2

சரணாலயம் சரணாலயம் song lyrics in tamil

சரணாலயம் சரணாலயம்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
மனம்மாறினோரை மகிழ்வுடன்
ஏற்கும் இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)

2. களைத்தவர் மனதை
இளைப்பாறச் செய்யும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

3. திவ்விய வாடிநவினை திருவாடீநு
மலர்ந்த இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

4. பாவத்தைவென்று உலகினை
ஜெயிக்க இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத
இயேசுவின் திருவடி சரணாலயம் (2)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Catholic song, ‘சரணாலயம் சரணாலயம் – Saranalayam Saranalayam.’
  • It features repetitive phrases emphasizing the connection to Jesus and His divine presence.
  • Each verse expresses themes of peace, love, and spiritual resilience through Jesus.
  • The song encourages believers to find solace and comfort in their faith in Jesus.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo