உமதுமுகம் நோக்கி – Pr.Reegan Gomez – Tamil Christian Song lyrics

Faith Score0
Faith Score0

உமது முகம் நோக்கி – Umathu Mugam Tamil Christian song lyrics, pr.Reegan Gomez tamil christian song lyrics

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே

Song : Umathu Mugam
Album:Aarathanai Aaruthal Geethangal Vol .11
Song & Sung by :Pr..Reegan Gomez

உமதுமுகம் நோக்கி lyrics, Pr.Reegan Gomez lyrics, Tamil Christian Song lyrics

 

Key Takeaways

  • The article includes the lyrics for the Tamil Christian song ‘உமது முகம் நோக்கி – Umathu Mugam.’
  • Pr. Reegan Gomez is the artist associated with this song.
  • The song emphasizes themes of faith, support, and love from Jesus, focusing on comfort for the needy.
  • It appears in the album ‘Aarathanai Aaruthal Geethangal Vol. 11.’

Estimated reading time: 1 minute

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo