Ummai Aaradhikka koodi vanthom Tamil Christian song lyrics – உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம்
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதனை(6) உமக்குத்தானே-2
1.நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்
2.நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே
3.நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
Ummai Aaradhikka koodi vanthom song lyrics, உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் பாடல் வரிகள்
Ummai Aaradhikka koodi vanthom song lyrics in English
Ummai Aaradhikka koodi vanthom nallavarae
Aaviyodum nal unmaiyodum
Ummai Aarathikka koodi vanthom parisutharae
Parisutha Ullathodu
Aarathanai (6) Umakkuthanae
1.Neer seitha nanmaigal yearalam yearalam
Umakkae Aarathanai
Unthan kirubaigal Tharalam Thaaralam
Umakkae Aarathanai
Um Naamam uyarthiduvean
um anbai paadiduvean
2.Neer thantha Ratchippu perithallo perithallo
Umakkae Aarathanai
Unthan Vazhigal Athisayam Athisayam
Umakkae Aarathanai
Magimai niranthavarae
maatchimai udaiyavarae
3.Neer tharum inbamellam nirantharam nirantharam
Umakkae Aarathanai
Unthan vaarthaigal vallamai vallamai
Umakkae Aarathanai
Unmai ullavarae
Thuthikku paathirarae
Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics,Ummai Aaradhikka koodi vanthom – உம்மை ஆராதிக்கக் கூடி, tamil christian songs lyrics
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya Lyrics
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ummai Aaradhikka koodi vanthom’.
- The song expresses themes of worship and gratitude towards God.
- It includes verses praising God’s goodness, grace, and the joy He brings to believers.
- The lyrics are provided in both Tamil and English for better understanding.
- The focus keyphrase highlights the song’s significance in Tamil Christian worship.
Estimated reading time: 2 minutes

