உம்மை போல யாரும் இல்லை – Ummai Pola Yarum Illai Tamil Christian song lyrics, Written tune and sung by Bishop Dr. E. Aaron D.D. & Tabithal Aaron
உம்மை போல யாரும் இல்லை
உண்மையாய் என்னை நேசிக்க
உம்மை போல யாருமில்லை
உயிரைதந்து நேசிக்க
இயேசுவே. இயேசுவே-2 (உம்மை)
பாவிதான் நான்
துரோகிதான் நான்
ஆனாலும் என்னை தேடிவந்தீர்-2
தூக்கியெடுத்தீர்
சுத்திகரித்தீர்
உந்தன் பிள்ளையாய் மாற்றிநீர்-2
இயேசுவே இயேசுவே-2
தாயும்நீரே தந்தையும் நீரே
தஞ்சம் நீரே நம்பி வந்தேன்-2
தாங்கும் தெய்வம் நீரே ஐயா
உந்தன் தோளில் சாய்ந்திடுவேன்-2
இயேசுவே இயேசுவே-2 (உம்மை போல)
உம்மை போல யாரும் இல்லை பாடல் வரிகள், Ummai Pola Yarum Illai lyrics
Ummai Pola Yarum Illai song lyrics in English
Ummai Pola Yarum Illai
Unmaiyaai Ennai nesikka
Ummai pola Yaarumillai
Uyirai Thanthu Nesikka
Yesuvae Yesuvae -2- Ummai
Paavithaan Naan
Thurogithaan Naan
Aanalum Ennai theadi Vantheer-2
Thookkiyedutheer
Suththikarither
Unthan Pillaiyaai Maattrineer-2
Yesuvae Yesuvae -2- Ummai
Thaayum Neerae Thanthaiyum Neerae
Thanjam Neerae Nambi Vanthean-2
Thaangum Deivam Neerae Aiya
Unthan Thozhil Saainthiduvean-2
Yesuvae Yesuvae -2- Ummai
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘உம்மை போல யாரும் இல்லை – Ummai Pola Yarum Illai.’
- Bishop Dr. E. Aaron D.D. and Tabithal Aaron wrote and performed the song.
- The lyrics express themes of love, redemption, and devotion to Jesus.
- Links to additional resources and lyrics are available for readers.
Estimated reading time: 2 minutes

