உனக்குள்ளே இருக்கிறன்வர் – Unakkulae Irukindravar Lyrics

Faith Score0
Faith Score0

உனக்குள்ளே இருக்கிறன்வர் – Unakkulae Irukindravar Tamil Christian Song lyrics

உனக்குள்ளே இருக்கிறன்வர்
உன் இயேசு பெரியவரே
வல்லமை தந்திடுவார் வரங்கள் தந்திடுவார்
வாக்கு மாறாதவரே -2

Stanza:
(1) எல்லா தடைகள் உடையுது
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் -2
என் தேவன் என்னுடன் இருக்கிறார்
நான் நன்றாக அறிந்தேனே -2
(உனக்குள்ளே)
(2) நான் சோர்ந்து போன நேரம்
உங்க வார்த்தையால் உயிர்பித்தீரே – 2
நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னிடத்தில் உண்டு சொன்னீரே -2
(உனக்குள்ளே)
(3) எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கினதே – 2
என் வாழ்க்கை உமது கரத்திலே
நான் ஒப்புவித்தேன் என்றென்றுமே – 2
(உனக்குள்ளே)

உனக்குள்ளே இருக்கிறன்வர் பாடல் வரிகள், Unakkulae Irukindravar Lyrics

Unakkulae Irukindravar song lyrics in English

Unakkulae irukinravar
Un Yesu Periyavare
Vallamai thandiduvaar
Varangal thandiduvaar
Vaakku maaraadhavare

1. Ellaam thadaigal udayudhu
Ummai aaradhikkum bodhellam
En Dhevan en udan irukiraar
Naan nandraaga arindhene

2. Naan sorndhu pona-neram,
Unga vaarthayaal uyirpitheere
Nithiya jeeva vaarthaigal
Yenidathil undu sonnere

3. Endhan belaveena naerangalil
Um kirubai thaanginadhe
Yen vaalkai Umadhu karathilae
naan oppuvithaen endrendrume

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உனக்குள்ளே இருக்குகிறன்வர் – Unakkulae Irukindravar’.
  • The song expresses themes of divine presence, strength, and support during difficult times.
  • It includes three stanzas that highlight the singer’s relationship with God and his faith.
  • An English translation of the lyrics is provided for better understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo