உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் – Urugatho Nenjam Avarthane Thanjam Tamil Christian devotional song lyrics
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ
கண்கள் வழியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியைக் கண்டு
1.நடமாட முடிய தடுமாறிக் கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்று
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாடச் செய்த தாலே
உந்தன் கால்களில் அணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
2.கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
கதறிய மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கருணையாய் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் அணியோ அரசே
அது தான் சிலுவையின் பரிசே
3.இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிகின்ற ஆத்மா
பாவத்தை நீக்கி பாவியை மீட்டு
இரட்சிப்பின் வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் பாடல் வரிகள், Urugatho Nenjam Avarthane Thanjam Lyrics, tamil song
Urugatho Nenjam Avarthane Thanjam song lyrics in English
Urugatho Nenjam Avarthane Thanjam
Unakkaga Paliyaga Vanthaar Kalanhatho
Kangal Vazhiyatho Kanneer
Kalvaari Kaatchiyai Kandu
1.Nadamaada Mudiya Thadumaari kidantha
Mudavanin Kural Keattu Nintru
Idam Theadi Vanthu Idhayaththil Nonthu
Nadamaada Seitha Thalae
Unthan Kaalkalil Aniyo Arase
Athuthaan Siluvaiyin Parise
2.Karamellaam Kustam Theeratha Kastam
Kathariya Manithani Kandu
Kanivodu Nokki Karam Thottu Thookki
Karunaiyaai Sugam Thanathalae
Unthan Idhayaththil Aniyo Arase
Athuthaan Siluvaiyin Parise
3.Idhyaththil Paavam Kudi Kondathalae
Igamathil Alikintra Aathma
Paavaththai Neekki Paaviyai Meettu
Ratchippin Vazhi Thanthathalae
Unthan idhayththil Eettiyo Arase
Athuthaan Siluvaiyin Parise
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian devotional song ‘உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்’.
- It includes three verses that express themes of divine support, healing, and redemption.
- Each verse elaborates on the significance of faith and the importance of Jesus’ sacrifice.
- The article also provides English translations of the lyrics for better understanding.
- Additionally, it lists links to other Tamil Christian song lyrics.

