Urumatrumae Ennai Maatridumae Tamil Worship Christian Song lyrics, Written and Sung By James B Pathrose – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உம் சித்தம் செய்யணுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உமக்காய் வாழனுமே
இயேசையா, இயேசையா – 2 x 2 -உருமாற்றுமே.
- நானே நல் மேய்ப்பன், வழியும் ஜீவனுமாம்,
என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று,
சொன்னவர் நீர்தானே.. இன்று உம் சத்தம் கேட்கணுமே – 2
இயேசையா, இயேசையா உம் சத்தம் கேட்கணுமே – உருமாற்றுமே - உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்,
ஒதுக்கிய கல்லே மூளைக்கல்லாகும்
சொன்னவர் நீர்தானே.. இன்று என்னையும் மாற்றிடுமே – 2
இயேசையா, இயேசையா..என்னையும் மாற்றிடுமே – உருமாற்றுமே
Urumatrumae Ennai Maatridumae Lyrics, உருமாற்றுமே என்னை மாற்றிடுமே பாடல் வரிகள்
Urumatrumae Ennai Maatridumae song lyrics in English
Urumatrumae Ennai Maatridumae
Um Siththam seiyanumae
Urumatrumae Ennai Maatridumae
Umakkaai vazhanumae
Yeasaiya Yeasaiya -2
1.Naanae nal meippan Vazhiyum Jeevanumaam
En Aadugal Enthan Kural keatkum Entru
Sonnavar Neerthanae intru um saththam keatkanumae-2
Yeasaiya Yeasaiya Um Saththam keatkanumae
2.Ularntha elumbugal uyirodu elumbum
othukkiyae kallae moolaikkallagum
sonnavar neerthanae intru ennaiyum maattridumae-2
Yeasaiya Yeasaiya Enaniyum maattridumae
Urumatrumae Tamil Worship Song lyrics by James B Pathrose
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The song ‘Urumatrumae Ennai Maatridumae’ by James B Pathrose expresses themes of transformation and devotion.
- Key lines emphasize the desire for change and guidance from Jesus.
- The lyrics are available in both Tamil and English, highlighting their spiritual significance.
Estimated reading time: 2 minutes
