வானகம் விட்டு வையகம் வந்த – Vaanagam Vittu Vaiyagam Vantha
வானகம் விட்டு வையகம் வந்த
வல்லோனை துதி மனமே
பாவங்கள் போக்க பார்மேலே வந்த
பாலனை துதி மனமே இயேசு
பாலனை துதி மனமே
1.ஆதியிலே ஏவையினால்
ஏதேனிலே வந்த வினை -2
பாவங்கள் சாபங்கள் எல்லாமே
பறந்தோடி போகும் இனி நில்லாதே -2 வானகம்
2.மனிதகுலம் வாழ்வு பெற
வானவரும் மகிழ்ந்திடவே -2
வினைவேந்தர் சேயாக வந்தாரே
எண்ணில்லா இன்பங்கள் தந்தாரே -2 வானகம்
Vaanagam Vittu Vaiyagam Vantha song lyrics in english
Vaanagam Vittu Vaiyagam Vantha
Vallonai thuthi Manamae
Paavangal pokka Paarmalae Vantha
Paalanai Thuthi Manamae Yesu
Paalanai Thuthi Maname
1.Aathiyilae Yeavaiyinaal
Yeathenlae Vantha vinai -2
Paavangal Saabangal Ellamae
Paranthodi Pogum Ini Nillathae -2 Vaanagam
2.Manitha Kulam Vaalvu Pera
Vaanvarum Magilnthidavae -2
vinventhar seayaga vantharae
Ennilla Inbangal Thanthare -2 Vaanagam

