Vaanam Umathu Singaasanam Tamil Christian song lyrics – வானம் உமது சிங்காசனம்
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2)
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!
1.சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2)
2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2)
Vaanam Umathu Singaasanam Lyrics, வானம் உமது சிங்காசனம் பாடல் வரிகள், Tamil songs
Vaanam Umathu Singaasanam song lyrics in English
vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2)
vaanaathi vaanangal kollaatha thaevanae (2)
sthothram umakku sthothram
sthothram umakku sthothram!
1.saruvaththaiyum pataiththa thaevanae
sarva valla iraajaathi raajanae enmael
kannvaiththu aalosanai solli
ennaalum nadaththidum nalaayanae (2)
2.parisuththarkal pottum thaevanae
paraloka iraajaathi raajanae
neer solla aakum kattalaiyida nirkumummaalae koodaatha kaariyam illai(2)
ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
ஆதியாகமம் | Genesis: 7:18
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘vaanam umathu singaasanam – வானம் உமது சிங்காசனம்’.
- The lyrics emphasize the themes of God’s sovereignty and reverence.
- It includes a Romanized version of the lyrics for easier reading.
- Additionally, the article features links to other Tamil Christian songs and lyrics.


