வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் – Vaanamum Boomiyum Malaipallathakkum

Faith Score+8
Faith Score+8

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் – Vaanamum Boomiyum Malaipallathakkum Tamil Christian Worship Song Lyris

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

1.சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

2.பச்சை கம்பள வயல் (கம்பளவகை) பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

3.உடல் நலம்(பெலன்) பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் பாடல் வரிகள், Vaanamum Boomiyum Malaipallathakkum Song lyrics

Vaanamum Boomiyum Malaipallathakkum Lyrics in English

vaanamum booiyum malaipallathakkum
vazhthumae aandavar nallavar vallavar

1.santhira sooriyan sagalamum vanagudhe
enthanin idayamum inbathaal ponguthae -2
unthanin kirubayai ennauvm mudiyathae
thanthayumanavar nallavar vallavar – vaanamum

2.patchai kambala vauyal (Kambala vagai) paramanai pottruthae
paravai inangalum paadi thuthikuthae -2
baktharin ullangal paravasam adaiyuthae
parithustha aandavar nallavar vallavar – vaanamum

3.udal nalam (Belan) pettrathal ullamum ponguthae
kadal pola kaarunyam kandathal kolluthae-2
kadalalai yesuvin paatham kazhuvthae
thidamana aandavar nallavar vallavar – vaanamum

Vaanamum Boomiyum Malaipallathakkum lyrics, Vanamum Bhoomiyum lyrics, Vaanam boomiyum malaipallathakum lyrics, vaanam boomiyum malai lyrics

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் – Vaanamum Boomiyum Malaipallathakkum.’
  • The song expresses themes of divine worship and gratitude towards God.
  • Three verses convey various aspects of nature and spiritual joy experienced through faith.
  • Links to similar Tamil Christian songs and their lyrics provide additional resources for readers.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo