வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum Tamil Christian song lyrics
1. வரு பாவியை ஒரு போதிலும்
வெறுக்கார் கிறிஸ்தேசு
திருவானவர் அருளால் உந்தன்
கறை நீங்கிட மீட்பார்
2. பாவி உந்தன் மீட்பரண்டை
தாவி ஓடி வருவாய்;
கூவி அவர் பாதம் வந்து
தாவி மீட்பைப் பெறுவாய்
3. நாடி வரும் பாவிகளை
ஓடு என முடுக்கார்
பாடி மகிழ் கொள்ள மன
மாறுதலை அளிப்பார்
4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்
கந்தை யென்றுணரேன்
எந்தன் இயேசு மீட்பர் பாதம்
வந்து மனம் மாறேன்
வரு பாவியை ஒரு போதிலும் lyrics, Varu Paaviyai Oru Pothilum lyrics, ratchaniya seanai tamil songs
Varu Paaviyai Oru Pothilum song lyrics in English
Varu Paaviyai Oru Pothilum
Verukkaar Kiristheshu
Thiruvaanavar Arulaal Unthan
Karai Neengida Meetpaar
Paavi Unthan Meetparandai
Thaavi Oodi Odivaruvaai
Koovi Avar Paatham Vanthu
Thaavi Meetppai Peruvaai
Naadi varum Paavikalai
Oodu Ena mudukkaar
Paaadi Magil kolla mana
Maaruthalai Azhippaar
Unthan Neethi Yaavum Meiyaai
Kanthai Yentru unarnthean
Enthan Yesu Meetpar Paatham
Vanthu Manam Maarean
Estimated reading time: 1 minute

