என் நெருக்கத்திலே கர்த்தரை – En Nerukkaththilae Kartharai Tamil Christian Ratchippin Geethangal song lyrics, written and sung by Justin.
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என் நெருக்கத்திலே இருந்து என்னை விடுவித்தார் – 2
அவரே தேவன்
அவரே கர்த்தர்
அவரே எல்லாம்
அவருக்கே மகிமை -2
1.நஷ்டங்கள்(கஷ்டங்கள்) வந்த போதிலும்
இழப்புகள் நேர்ந்த போதிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே
2.குடும்பமே இகழ்ந்த போதிலும்
உறவுகள் பழித்த போதிலும்
உலகமே வெறுத்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே
3.உற்றார்கள் நகைத்தப் போதிலும்
நண்பர்கள் பகைத்தப் போதிலும்
தனிமைகள் வந்தபோதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே
என் நெருக்கத்திலே கர்த்தரை பாடல் வரிகள், En Nerukkaththilae Kartharai song lyrics
En Nerukkaththilae Kartharai song lyrics in English
En nerukkaththilae Kartharai Nokki Kooppittean
En Nerukathilae Irunthu Ennai Viduviththaar-2
Avarae Devan
Avarae Karthar
Avarae Ellaam
Avarukkae Magimai -2
1.Nastangal ( kastangal) Vantha Pothilum
Ilappugal Nerantha Pothilum
Ninthaigal Soolntha Pothilum
En Devan Kaividavillai -2- Avarae
2.Kudumbamae Igalntha Pothilum
Uravugal Paliththa Pothilum
Ulagamae Verutha Pothilum
En Devan Kaividavillai -2- Avarae
3.Uttraargal Nagaitha pothilum
Nanbargal pagaitha pothilum
Thanimaigal Vantha pothilum
En Devan Kaividavillai -2- Avarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘என் நெருக்கத்திலே கர்த்தரை – En nerukkaththilae Kartharai’.
- The lyrics emphasize God’s unwavering support despite struggles and challenges.
- It highlights the themes of faith and reliance on God during difficult times.
- The article includes a section with the English translation of the song’s lyrics.
- Several links to related Christian Tamil song lyrics are also provided.
