வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven

Deal Score+1
Deal Score+1

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன் – Vazhnalellam Nandri Solven

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன்
நல்லவரே என் இசைய்யா
நன்றியுடன் பாடிடுவேன்
என் ஆத்ம நேசர் நீரைய்யா

விவரிக்க முடியாத நன்மைகளை
என் வாழ்வில் செய்தீர் ஐயா
தகுதிக்கு மிஞ்சின ஆசீர்வாதங்கள்
என் கண்கள் கண்டதையா

நன்றி நன்றி இசைய்யா
நன்றி நன்றி இசைய்யா

verse 1
கடந்து வந்த பாதைகள் எல்லாம்
கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீர்
காலடிகள் வழுவவிடாமல்
நடைகளை உறுதிப்படுத்தினீரே
உங்க கிருபை என்னை மூடி கொண்டதே
உங்க தயவு என்னை உயர்த்தி வைத்ததே

நன்றி நன்றி இசைய்யா
நன்றி நன்றி இசைய்யா

verse 2
நெருக்கத்திலே அபயமிட்டேன்
கூக்குரல் கேட்டு உதவினீரே
வியாகுலங்கள் பெருகும்போது
ஆறுதல் தந்து தேற்றினீரே
என் புலம்பலை களிப்பாக்கினீர்
மகிழ்ச்சியாலே இடைகாட்டினீர்

நன்றி நன்றி இசைய்யா
நன்றி நன்றி இசைய்யா

verse 3
சத்துருக்கள் பெருகினாலும்
இதுவரை மேற்கொள்ள விடவில்லையே
பகைத்தவர்கள் மத்தியிலே
என் சார்பில் நின்று செயலாற்றினீர்
என் மகிமையும் கேடகம் நீரே
என் இரட்சண்ய கன்மலை நீரே

Vazhnalellam Nandri Solven song lyrics in English

Vazhnalellam Nandri Solven
Nallavarae en yesaiya
nandriyudan paadiduvean
En Aathma Nesar neeraiya

Vivarikka mudiyatha nanmaigalai
En Vaalvil seitheer Aiya
Thaguthikku Minjina Aaseervathangak
En Kangal Kandathaiya

Nandri Nandri Yesaiya
Nandri Nandri Yesiya

1.Kadanthu vanthar paathaigal ellam
karam pidithu ennai nadathi vantheer
kaaladigal valuvavidamal
Nadaigalai Urithipaduthineerae
Unga Kirubai ennai moodi kondathae
Unga thayavu Ennai Uyarthi Vaithathae – Nandri

2.Nerukkathilae Abayamittean
Kookural keattu uthaveeneerae
viyagulangal perugumpothu
Aaruthal Thanthu Theattrineerae
En Pulampalai Kalippakkineer
Magilchiyalae Idaikaattineer – Nandri

3.Saththurukkal peruginalaum
ithuvarai mearkolla vidavillaiyae
pagaithavargal maththiyilae
en saarbil nintru seayalattrineer
en Magimaiyum kedagam neerae
en ratchanya kanmalai neerae

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo