வேதத்தின் ஒளியில் கடக்கும் – Veathathin Oliyil Kadakkum

Faith Score+1
Faith Score+1

வேதத்தின் ஒளியில் கடக்கும் – Veathathin Oliyil Kadakkum Tamil Christian song lyrics

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில்
நீங்கா மகிமை காத்திடுமே
அவர் சித்தம் நம்மில்
தேவ பிரசன்னத்தில்
என்றும் நம்பி பணிந்திடுவோம்

நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்

தீமை ஏகிடினும்
பாதை மாறிடினும்
மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார்
வாதை நோய் துன்பமோ
வஞ்சம் பேர் நஷ்டமோ
விலகிடும் நம் யேசுவால்

நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்

பாவத்தின் சுமையாய்
பொல்லா நம் துயரை
தம் ரத்தத்தால் நீங்க செய்தார்
காக்கும் இயேசு உண்டு
அவர் தோளில் சாய்ந்து
என்றும் நம்பி பணிந்திடுவோம்

நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்

There in fellowship sweet
We will sit at his feet
or we’ll walk by his side in the way
what he says we will do
where he sends we will go
Never fear only trust and obey
Oh,Trust and obey for there’s no other way
To be happy in Jesus, But to Trust and obey
Oh,Trust and obey for there’s no other way

வேதத்தின் ஒளியில் கடக்கும் lyrics,c Veathathin Oliyil Kadakkum lyrics, Tamil songs

Veathathin Oliyil Kadakkum song lyrics in english

Veathathin Oliyil Kadakkum paathaiyil
neenga magimai kathidumae
Avar sitham nammil
deva pirasanathil
entrum nambi Paninthiduvom

Nambiye nam panithiduvom
Deva anbil kazhikka
Nam Paninthiduvom

Theemai Yeahidinum
Paathai Maaridinum
Meetkkum Nesar kai thangiduvaar
Vaathai Nooi Thunbamo
Vanjam Pear Nastamo
Vilakidum Nam Yesuvaal

Nambiye nam panithiduvom
Deva anbil kazhikka
Nam Paninthiduvom

Paavathin Sumaiyai
Polla nam thuyarai
Tham Rathathaal Neenga seithaar
Kakkum Yesu Undu
Avar Tholil Saainthu
Entrum Nambi Paninthiduvom

Nambiye nam panithiduvom
Deva anbil kazhikka
Nam Paninthiduvom

There in fellowship sweet
We will sit at his feet
or we’ll walk by his side in the way
what he says we will do
where he sends we will go
Never fear only trust and obey
Oh,Trust and obey for there’s no other way
To be happy in Jesus, But to Trust and obey
Oh,Trust and obey for there’s no other way

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘வேதத்தின் ஒளியில் கடக்கும் – Veathathin Oliyil Kadakkum’.
  • It emphasizes themes of faith, divine protection, and the joy found in trusting God.
  • The song blends Tamil lyrics with English verses, highlighting the message of obedience to God’s will.
  • Additional links to other Christian songs and resources are included for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo