விண்ணெழுந்து செல்லும் இந்த – Vinnezhunthu Sellum Intha Tamil christian Catholic song lyrics
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு
அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு (2)
ஜெபமாலை சொல்லுவோம்
அருள் மாலை சூடுவோம்.(2).
விண்ணகத் தந்தையின் அன்புப்பரிசாம்
அன்னை மரியாள் மன்னவர் தாயின் பெரும் பரிசாம் அருள் மடியாம்.(2).
சொல்லொன்னா துயரம் நீங்கவே சொந்தங்கள் யாவும் சூழவே -2
ஜெபமாலை சொல்லுவோம்
அருள் மாலை சூடுவோம்-2
நெஞ்சினில் கனக்கும் பாவச் சுமைகள்
இறக்கி வைப்பாள்
மின்னியே மிரட்டும் பகைஅதனை விரட்டி நிற்பாள்(2)
அன்னையால் எதுவும் ஆகுமே
அற்புதங்கள் கோடி நிகழுமே-2
ஜெபமாலை சொல்லுவோம்
அருள் மாலை சூடுவோம்-2
விண்ணெழுந்து செல்லும் இந்த lyrics, Vinnezhunthu Sellum Intha lyrics, Catholic tamil songs
Vinnezhunthu Sellum Intha song lyrics in English
Vinnezhunthu sellum Intha Jebapaattu
Annai mari Ullam Thattum mantrattu -2
Jebamaalai Solluvom
Arul Maalai Sooduvom -2
Vinnaga Thanthaiyin Anbuparisaam
Annai mariyaal Mannavar Thaayin Perum Parisaam Arul Madiyaam-2
Sollonna Thuyaram Neengavae Sonthangal yaavum Soozhavae-2
Jebamaalai Solluvom
Arul maalai Sooduvom -2
Nenjinil Kanakkum Paava sumaigal
Irakki Vaippaal
Minniyae Mirattum Pagai Athanai Viratti Nirpaal-2
Annaiyaal Ethuvum Aagumae
Arputhangal kodi Nigalumae-2
Jebamaalai Solluvom
Arul maalai Sooduvom -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘விண்ணெழுந்து செல்லும் இந்த – Vinnezhunthu Sellum Intha’.
- It includes the original Tamil lyrics followed by an English transliteration.
- The song emphasizes themes of prayer, divine love, and support from Mother Mary.
- Links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
