என் மீட்பர் இயேசு நாயகா – Yen Meedpar Yesu Nayaga lyrics

Faith Score0
Faith Score0

என் மீட்பர் இயேசு நாயகா – Yen Meedpar Yesu Nayaga Tamil Christian Lent Days Good Friday Song lyrics

என் மீட்பர் இயேசு நாயகா
உம் அனாதி அன்பின் கிரியையில்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்

ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா

என் பாவத்தால் அழிந்தேனே
மெய் இன்பத்தை வெறுத்தேனே
பொல்லா உலகை நேசித்தேனே
நல்லா நீர் கிருபைக்கூருமே
பொல்லா உலகை நேசித்தேனே
நல்லா நீர் கிருபைக்கூருமே

ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா

வஞ்சக லோக மாயையில்
நெஞ்சை அமிழ்த்தி மாண்டிடும்
பஞ்சமா பாதகனாம் என்னை
தஞ்சம் நீர் தந்தாட்க்கொள்ளுமே
பஞ்சமா பாதகனாம் என்னை
தஞ்சம் நீர் தந்தாட்க்கொள்ளுமே

ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா

என் அண்டை சேரும் பாவியை
தள்ளேன் என்றுரைத்தவரே
உம் ஆசி பெற்றோனாய் விளங்க
தந்தேன் என்னை முற்றிலுமாய்
உம் ஆசி பெற்றோனாய் விளங்க
தந்தேன் என்னை முற்றிலுமாய்

ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே

என் மீட்பர் இயேசு நாயகா
உம் அனாதி அன்பின் கிரியையில்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்
என் மீட்பர் இயேசு நாயகா

என் மீட்பர் இயேசு நாயகா பாடல் வரிகள், Yen Meedpar Yesu Nayaga Song Lyrics

Yen Meedpar Yesu Nayaga Lyrics in English

Yen Meetpar Yesu Nayaga
Um Anathi Anbin Kiriyaiyil
Maa Neesa Paavi Ennaiyumae
Kalvaari Andai Yeguveer (2)

Aa Oppattra Kalvaariyae
Um Anbai Yaar Kooruvaar
Neer Bakthiyattra Paaviyai Kalvaari Kaatchiyalithathae
Um paatham Andapannumae
En Meetpar Yesu Nayaga

En Paavathaal Alintheanae
Mei Inbaththai Verutheanae
Polla Ulgai Nesitheanae
Nalla Neer Kirubaikoorumae(2) – Aa Oppattra

Vanjaga loga Maayaiyil
Nenjai Amilthi Maandidum
Panjama Pathaganaam Ennai
Thanjam Neer Thanthaatkollumae (2) – Aa Oppattra

En Andai Searum Paaviyai
Thallean Entruraithavarae
Um Aasi Pettronaai Vilanga
Thanthean Ennai Muttrilumaai (2) – Aa Oppattra

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘என் மீட்பர் இயேசு நாயகா – Yen Meedpar Yesu Nayaga’.
  • The song reflects themes of redemption, divine love, and the struggles of sin.
  • It highlights the significance of Jesus as a savior and the emotional connection believers share with Him.
  • The article provides a translation of the lyrics into English for broader understanding.
  • Additional links to related Tamil Christian song lyrics are included in the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo