Yesappa Tamil Christian Song Lyrics, Written and Sung by Licy Kingsly – இயேசப்பா
இயேசப்பா இயேசப்பா நீங்க போதும் எனக்கு -2
நீங்க போதும் எனக்கு-2
தாய் என்னை மறந்தாலும் தந்தை என்னை வெறுத்தாலும் நீங்க என்னை மறக்கல நீங்க என்னை வெறுக்கல -2 ( இயேசப்பா )
நண்பர் என்னை ஒதுக்கி கிண்டல் கேலி செய்தாலும் நீங்க என்னை ஒதுக்கல நீங்க என்னை வெறுக்கல -2 (இயேசப்பா )
கஷ்டப்பட்ட வேளையிலே உதவி செய்ய யாரும் இல்ல
நீங்க எனக்கு இருக்கும்போது வேறேதும் தேவையில்லை -2 – ( இயேசப்பா )
Yesappa Song Lyrics, இயேசப்பா பாடல் வரிகள்
Yesappa Lyrics in English
Yesappa Yesappa Neenga Pothum Enakku -2
Neenga Pothum Enakku -2
Thaai Ennai Maranthalum Thanthai Ennai veruthaalum
Neenga Ennai marakkala Neenga Ennai Verukkala -2- Yesapa
Nanbar Ennai othukki Kindal Keali Seithalum Neenga
Ennai Othukkala Neenga Ennai verukkala -2- Yesapa
Kastapatta Vealaiyilae Uthavi Seiya Yaarum Illa
Neenga Enakku Irukkumpothu Veareathum Devaiyillai -2- Yesapa
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yesappa’ sung by Licy Kingsly.
- The lyrics express a deep emotional connection with Jesus, highlighting themes of love and support.
- English translations of the song lyrics are provided for better understanding.
- Links to related songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes


