இயேசு அழைக்கிறார் – Yesu Azhaikiraar

Sis.Hemajohn
Faith Score+1
Faith Score+1

இயேசு அழைக்கிறார் – Yesu Azhaikiraar Tamil Christian song lyrics, written Tune and Composed by Dr. Stephen Ebenezer.Gospel Of Christ Ministrie

இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் – (2)
பாசமாய் உன்னை, நேசமாய் இன்றே
இயேசு அழைக்கிறார் – (2)

1 .வாழ்க்கை முழுதும் கண்ணீரோ?
வருத்தம் வாட்டி வதைக்குதோ? – (2)
வருந்தாதே கலங்காதே
வல்ல இயேசு மாற்றுவார் – (2)

2.அன்பிற்காய் ஏங்கும் உனக்காக
அடிக்கப்பட்டார் சிலுவையில் – (2)
அணைக்கவே அழைக்கிறார்
அன்பின் தேவன் இயேசுவே – (2)

3.உலக பந்தங்கள் மாறிடும்
மாறிட தேவன் இயேசுவே – (2)
உந்தனுக்காய் கல்வாரியில்
உடைக்கப்பட்டார் இயேசுவே – (2)

இயேசு அழைக்கிறார் song lyrics, Yesu Azhaikiraar song lyrics, Tamil songs, Yesu Alaikkiraar lyrics

Yesu Azhaikiraar song lyrics in English

Yesu Azhaikiraar
Yesu Azhaikiraar -2
Paasamaai Unnai Nesamaai Intrae
Yesu Azhaikiraar -2

1.Vaalkkai muluthum Kanneero
Varutham Vaatti Vathaikkutho-2
Varunthathae Kalangathae
Valla Yesu Maattruvaar-2

2.Anbirkkaai Yeangum Unakaga
Adikkapattaar Siluvaiyil-2
Anaikkavae Alaikkiraar
Anbin Devan Yesuvae-2

3.Ulaga panthangal maaridum
Maarida Devan Yesuvae-2
Unthanukkaai Kalvaariyil
Uadaikkapattar Yesuvae-2

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo