இயேசுவே உம் சமுகத்தில் நான் – Yesuvae um samoogaththil naan

Faith Score0
Faith Score0

இயேசுவே உம் சமுகத்தில் நான் – Yesuvae um samoogaththil naan

இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்
உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும்-என்
தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்
உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

ஊற்றிடுமே ஊற்றிடுமே
உம் ஆவியை ஊற்றிடும் இப்போதே – 2

  1. உமக்காக நான் காத்திருப்பேன்
    இயேசுவே என்னை நிரப்பிடும்
  2. உம் அன்பினால் அணைத்திடுமே
    உள்ளங்கையில் என்னை தாங்குமே
  3. உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்
    நினைவுகள் எல்லாம் நீர் தானே

Yesuvae um samoogaththil naan song lyrics in english

Yesuvae um samoogaththil naan Varukaiyil

Devanae Um paathathil Naan Amarugaiyil
Um Pirasannathaal Ennai neer nirappidum

Oottridumae Oottridumae
Um Aaviyai Oottridum Ippothae-2

1.Umakkaga Naan kaathiruppean
Yesuvae Ennai nirappidum

2.Um Anbinaal Anaithidumae
Ullankaiyil Ennai thaangumae

3.Um Thozhil Naan saainthiduvean
Ninaivugal Ellaam neer thanae

Pas. ரேச்சல் தங்கையா
R-16 Beat T-100 C 4/4

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo