Yudha Rajavukku sthosthirangal song lyrics – யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்

Faith Score0
Faith Score0

Yudha Rajavukku sthosthirangal song lyrics – யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்

யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்
ஜீவ தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரங்கள்
அல்லேலூயா துதிப் பாடிடுங்கள்-2

  1. மரணத்தை வென்றவர் இவரல்லவோ
    உயிர்த்து எழுந்தவர் இவரல்லவோ
    மகிமையின் ராஜாவை உயர்த்திடுங்கள்
    மன்னவர் இயேசுவை போற்றிடுங்கள் (நம்) -2
  2. வானமும் பூமியும் படைத்தவரை
    வார்த்தையால் உலகை ஆள்பவரை
    வல்லமை துதிக்குப் பாத்திரரை
    வணங்கி தொழுது போற்றிடுங்கள்-2
  3. அல்பா ஒமேகா அதிசயரை
    அழகிலே சிறந்த நம் பூரணரை
    சேனையின் தளபதி இயேசு ராஜாவை
    பணிந்து தொழுது போற்றிடுங்கள் -2

Yudha Rajavukku sthosthirangal Tamil christian song lyrics in english

Yudha Rajavukku sthosthirangal
Jeeva devanukku sthosthirangal
Aaviyanavarkku sthosthirangal
Alleluya Thithi Paadidungal -2

1.Maranaththai Ventravar Evarallavo
Uyirthu Elunthavar Evarallavo
Magimaiyin Raajavai uyarthidungal
Mannavar Yesuvai Pottridungal (Nam) -2

2.Vaanamum boomiyum Padaithavarai
Vaarthaiyaal Ulagai aalbavarai
Vallamai Thuthikku Paathirarai
Vanangi Tholuthu Pottridungal -2

3.Alfa omega athisayarai
Alagilae Sirantha nam pooranarai
Seanaiyin Thalapathi Yesu raajavai
Paninthu tholuthu pottridungal -2

Yutha Raajavukku sthosthirangal song lyrics

Dr. ஜெயராணி

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo