உம்மைப் போல யாருண்டு – Ummai Pola Yarundu Tamil Christian Keerthanaigal Song lyrics
பல்லவி
உம்மைப் போல யாருண்டு;
என்னை நேசிக்க.
சரணங்கள்
1.அம்மையோ அப்பனோ அண்ணனோ தம்பியோ;
எம்முறை யானோரோ ஏங்கிடும் மக்களோ
2.தங்கமே ‘தாதாவே துங்கவா தூயோனே;
மங்கா மணாளனே மாநிலம் மீட்டோனே.
3.பங்கக் குருசினில் பாவி என் மீட்புக்காய்,
தொங்கி ஜீவன் விட்ட தேவக் குமாரனே
உம்மைப் போல யாருண்டு பாடல் வரிகள், Ummai Pola Yarundu Lyrics
Ummai Pola Yarundu song lyrics in English
Ummai Pola Yarundu
Ennai Neasikka
1.Ammaiyo Appano Annano Thambiyo
Emmurai Yanoro Yeangidum Makkalo
2.Thangame Thathavae Thungavaa Thooyonae
Mangaa Manalanae Maanilam Meettonae
3.Panga Kurisinil Paavi En Meetpukaai
Thongi Jeevan Vitta Deva kumaranae
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘உம்மைப் போல யாருண்டு – Ummai Pola Yarundu’.
- It includes a refrain that emphasizes love and devotion.
- The song features several verses that reference familial relationships and spiritual themes.
Estimated reading time: 1 minute


