அறிவுக்கு எட்டாத அன்பு – Arivukku Ettadha Anbu

Faith Score+1
Faith Score+1

அறிவுக்கு எட்டாத அன்பு – Arivukku Ettadha Anbu Tamil Christian Song lyrics

அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு – 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு

மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி போனாலும்
வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத

நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு – அறிவுக்கு எட்டாத

அறிவுக்கு எட்டாத அன்பு lyrics,  Arivukku Ettadha Anbu lyrics, Arivukku Ettatha Anbu lyrics, Tamil songs

Arivukku Ettadha Anbu song lyrics in English

Arivukku Ettadha Anbu
En yesuvin Anbu
Alanthida Mudiyatha Anbu
En Yesuvin Anbu -2
Paavikkaai Jeevanai Ilantha Anbu
Paara siluvai Sumantha Anbu
Ithu Eedattra Inaiyattra
Idhayathin Anbu-2
En Yesuvin Anbu

Maaratha Anbu Maravatha Anbu
Theeratha Anbu Thigattatha Anbu
Ithu Kuraiyatha Anbu
Maraiyatha Anbu Kadal Vatri Ponalum
Vattratha Anbu
En kartharin Peranbu – Arivukku

Nijamana Anbu Needitha Anbu
Uyirana Anbu Uravna Anbu
Inthu Anaikkintra Anbu
Ninaikkintra Anbu
Aagayam Alinthalaum Aliyatha Anbu
En Aandavar Peranbu – Arivukku

Key Takeaways

  • The article shares the lyrics of the Tamil Christian song ‘அறிவுக்கு எட்டாத அன்பு – Arivukku Ettadha Anbu’.
  • It emphasizes themes of unconditional love through various expressions and metaphors.
  • The song highlights the enduring nature of Jesus’ love, describing it as limitless and eternal.
  • The lyrics include poetic lines about deep affection and spiritual connection with God.
  • Related songs are referenced, providing links for further exploration of Tamil Christian music.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo