ஆபிரகாமை தெரிந்தெடுத்து – Abirahamai Thearintheduthu Tamil christian song lyrics
ஆபிரகாமை தெரிந்தெடுத்து
வாக்குத்தத்தம் கொடுத்தீரே
சொன்னதெல்லாம் செஞ்சு முடிச்சு
நண்பனாக மாற்றினீரே (2)
உம்மை போல நல்லவரை
பூமியிலே பாத்ததில்லை
ஜீவனையே எனக்கு தந்து
மீட்டுக்கொண்டீர் சிலுவையிலே (2)
பசியோ நிர்வாணமோ பட்டயமோ
நாசமோசமோ உபாத்திரவமோ வியாகுலமோ
பிரிப்பவன் யார் என்னை பிரிப்பவன் யார்
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார் (2)
1. எகிப்தில் என்னை கரம் பிடிச்சு
செங்கடலில்(கர்த்தர் என்னை) நடத்தினீரே
கண்னை சுதந்தரிக்க கர்த்தர்
என்னை நடத்தினீரே (2) – (உம்மை போல)
2. மனிதனாக உலகில் வந்து
புதிய பாதை காட்டினீரே
மறுதலித்த என்னையும்
சாட்சியாக நிறுத்தினீரே (2) – (உம்மை போல)
ஆபிரகாமை தெரிந்தெடுத்து lyrics, Abirahamai Thearintheduthu lyrics, Tamil songs
Abirahamai Thearintheduthu song lyrics in English
Abirahamai Thearintheduthu
Vakkuthaththam Kodutheerae
Sonnathellaam Senju Mudichu
Nanbanaga Maattrineerae
Ummai Pola Nallavarai
Boomiyil Paathathillai
Jeevanaiyae Enakku Thanthu
Meetkondeer siluvaiyilae -2
Pasiyo Nirvaanamo Pattayamo
Naasamosamo Ubaththiravamo Viyagulamo
Pirippavan Yaar Ennai Pirippavan Yaar
Um Anbia Vittu Ennai pirippavan Yaar
1.Ekipththil Ennai Karam Pidichu
Sengkadalil (Karthar Ennai) Nadathineerae
Kannai Suthantharikka Karthar
Ennai Nadathineerae
2.Manithanaaga Ulagil Vanthu
Puthiya Paathai Kaattineerae
Maruthalitha Ennaiyum
Saatchiyaga Niruthineerae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆபிரகாமை தெரிந்தெடுத்து – Abirahamai Thearintheduthu’.
- It highlights themes of God’s guidance, love, and the transformative power of faith.
- The lyrics include references to historical and spiritual narratives, emphasizing God’s support in life’s journey.
- The song resonates with the experiences of believers, offering hope and reassurance of divine presence.


