Aabirahamai Aasirvathitha Tamil Christian Blessing Song Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
ஆபிரகாமை ஆசீர்வதித்த
ஆண்டவா அருளுமே
1. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கென காரிகையும் ஆ ஆ
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே வாழவே வாழவே
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழுப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)
2. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமோடே எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே வாழவே வாழவே
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன்
சுற்றம் நயந்து வாழவே இணைந்து வாழவே
3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்
உத்தமச் சேய்களையே தாரும்
நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே
வையகந்தனில் வல்லபிதா உம்மை
வணங்கி வாழவே – வணங்கி வாழவே
Aabirahamai Aasirvathitha Song Lyrics, ஆபிரகாமை ஆசீர்வதித்த பாடல் வரிகள்
R-Disco T-110 A 2/4
Aabirahamai Aasirvathitha Lyrics in English
Aabirahamai Aaseervathitha
Aandava Arulumae
1.Kannin Manipol kanavanum
Illaththin Vilakena Kaarikaiyum Aa. Aa
Entrum Aasi Pettru Inithu Vaalavae
Vaalavae Vaalavae Vaalavae
Entrum Aasi Pettru Inithu Vaalavae
Illaramaam inba Nallara Solaiyil
Innisai Eluppi Ingithamayentrum
Inainthu Vaalavae -2
2.Anbum Aranum Angu Oongumenin
Panbum Payanum Undamae Aa Aa
Inbamodae Ennaalum Anganamentrum Vaalavae
Vaalavae Vaalavae Vaalavae
Entrumithae Inbam Kondivar Vaalavae
Narpugalai Adainthu Nanbarudan
Suttram Nayanthu Vaalavae Inainthu Vaalavae
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian blessing song ‘Aabirahamai Aasirvathitha.’
- It includes three verses celebrating blessings and unity in faith.
- The lyrics are provided in both Tamil and English.
- The song emphasizes themes of love, prosperity, and communal living.
- Links to related Tamil Christian songs are also included.
Estimated reading time: 2 minutes

