இயற்கையில் உறைந்திடும் – Iyairkaiyil Uraindhidum song lyrics
இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா – என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா –2
1.உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா –2
2.உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா –2
Iyarkaiyil Urainthidum iraiva song lyrics in English
Iyarkaiyil Urainthidum Inaiyatra Iraiva
En Iidhayathil Ezhunthida Vaa
Endrum Ingu Ennodu Nindru Ennai Anbodu
Kaathidu En Thalaivaa – Iyarkaiyil Urainthidum
1.Unthan Anbu Uravindri Enaku Ingu
Sontham Sutram Soozhthida Payan Ennavo
Mezhugaakinen Thiriyaaga Vaa
Malaraaginen Manamaaga Vaa
2.Uruvilla Iraivan Un Uthaviyindri
Ulagathil Edhuvum Nadanthidumo
Kuyilaaginen Kuralaaga Vaa
Mayilaaginen Nadamaada Vaa

