உம் கண்கள் என்னை – Um Kangal Ennai Kandadhaiya Tamil christian Worship song lyrics
உம் கண்கள் என்னை கண்டதைய்யா
என் கண்ணீரை துடைத்ததைய்யா
உம் காருண்யம் இழுத்ததைய்யா
என் வாழ்கையை மாற்றினதைய்யா – (2)
நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் – (2)
1. நான் தனிமையில் அழுத போது
என் கண்ணீரை கணக்கில் வைத்தீர்
நான் தடுமாறி விழுந்த போது
என்னை தாங்கியே நிறுத்தினீரே – (2)
நீர் தந்த இரட்சிபினால்
புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் – (2)
2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத
சூழ்நிலை உருவானதே
தாழ்மை என்ற நிலை மட்டுமே
வாழ்கையில் துணையானதே – (2)
நீர் என்னை உயர்தும்படி
உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் – (2)
உம் கண்கள் என்னை பாடல் வரிகள், Um Kangal Ennai Kandadhaiya lyrics, Um Kangal Ennai kandathaiya Lyrics
Um Kangal Ennai Kandadhaiya Song Lyrics in English
Um Kangal Ennai Kandadhaiya
En Kaneerai Thudaithadhaiya
Um Kaarunyam Izhuthadhaiya
En Vaazhkaiyai Maatrinadhaiya – (2)
Neer Seidha Nanmaigalai
Enniye Thudhithiduven – (2)
1. Nan Thanimayil Azhudha Bodhu
En Kaneerai Kanakil Vaitheer
Nan Thadumaari Vizhundha Bodhu
Ennai Thaangiye Niruththineerae – (2)
Neer Thandha Ratchipinaal
Pudhu Vaazhvai Petrukonden – (2)
2. Avar Sonna Vaarthai Niraiveradha
Soozhnilai Uruvaanadhe
Thaazhmai Endra Nilai Mattume
Vaazhkaiyil Thunai Aanadhe – (2)
Neer Ennai Uyarthumbadi
Um Karathukul Amarndhirupen – (2)
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian worship song ‘உம் கண்கள் என்னை – Um Kangal Ennai Kandadhaiya’.
- It describes themes of comfort, support, and divine guidance through life struggles.
- The song emphasizes the importance of faith and God’s presence during challenging times.
- Several links provide additional lyrics of related Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


