எந்தை எந்தை முந்துந் திருமகன் – Enthai Enthai Munthun Thirumagan Tamil Christmas Keerthanai song lyrics
1.எந்தை எந்தை முந்துந் திருமகன்
நிந்தை நிந்தை உந்தும் புவிதனில்,
விந்தை! விந்தை! மனுவுருவாய்
வந்தனர்; சந்தோடமே!
ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்;
ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்;
ஆ! சந்தோஷம்! கன மகிமை
அவர் என்றும் பெறுகுவரே
2.வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள்
கான தான மான பல செயல்
வான மீன நடையொடுமே
மோனம் மிகுதனமே.
தங்கள் சிறுபுல் லணைதனிலே
எங்கண் மணிஅனை அருகினிலே
இங்கிங் கெனவழு கிறகுரலோ!
இது பரன் உறு திறலோ?
3.துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு
சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப
துங்கும் சிங்கும் பங்கமுறும்
மங்கும் மடிவுறுமே.
மாபல சாலிகள் பாலரொடும்
மாகவி பாடுமின் ஆடவரும்
பூவையர் ஆடுவிர் ஆவலொடும்
புவிபுரந் திடுவோர் வந்தார்.
எந்தை எந்தை முந்துந் திருமகன் lyrics, Enthai Enthai Munthun Thirumagan lyrics, Tamil christmas
Enthai Enthai Munthun Thirumagan song Lyrics in English
1.Enthai Enthai Munthun Thirumagan
Ninthai Ninthai Unthum Puvithanil
Vinthai Vinthai Manuvuruvaai
Vanthanar Santhodamae
Ah Santhosam Thuthu Solluvom
Ah Santhosam Kuthi Kolluvom
Ah Santhosam Kana Magimai
Avar Entrum Peruguvarae
2.Vano ronor Gnanigal Idaiyargal
Kaana Thaana Maana Pala seayal
Vaana Meena Nadaiyodumae
Monam Muguthanamae
Thangal Siru Pullanaithanilae
Engan Manianai Aruginilae
Engi Keanavazhu Kirakuralo
Ithu paran Uruthiralo
3.Thungam Thungam Thungam Nirai Valu
Singam Singamugam Kandalagai
Thungum Singum Pangamurum
Mangum Madiyurumae
Maabala Saaligal Paalarodum
Mahaavi Paadumin Aadavarum
Poovaiyar Aaduveer Aavalodum
Puvipuran Thiduvor Vanthaar
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas song ‘எந்தை எந்தை முந்துந் திருமகன் – Enthai Enthai Munthun Thirumagan.’
- It includes multiple stanzas praising joy and divine assistance.
- The English translation of the song’s lyrics is also available in the article.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes


